ஜாக்டோ-ஜியோ ஒருங்கி ணைப்பாளர்கள் உள்ளிட்டு சுமார் 5 ஆயிரத்து 400 ஊழியர்கள், ஆசிரியர்கள் பேர் மீதான பழிவாங்கலை ரத்து செய்ய வலியுறுத்தி ஞாயிறன்று (ஜூலை 7) சென்னை எழிலகம் வளாகத்தில் உண்ணாநிலை அறப் போராட்டம் நடை பெற்றது.